கீழஈரால் ஸ்ரீ காமாட்சி அம்மன் மகாசிவராத்திரி விழா

2014

திருவிழா நிகழ்ச்சி நிரல்

தேதி

கிழமை

விழா

27-2-2014

வியாழன்

மகா சிவராத்திரி, கொடியேற்றம் - கோவில் வீட்டிலிருந்து முத்தாரங்க பெட்டியை கோவிலுக்கு எடுத்து வருதல்.

28-2-2014

வெள்ளி

சப்பரத்தில் அம்மன் திருவீதி உலா வருதல்

1-3-2014

சனிக்கிழமை

பரிவேட்டை திருவிழா

2-3-2014

ஞாயிறு

பொங்கல் - முடிக்காணிக்கை

3-3-2014

திங்கள்

மகேஸ்வரர் குரு பூஜை அன்னதான விழா

4-3-2014

செவ்வாய்

கயர் குத்து அக்கினிச் சட்டி எடுத்தல்

5-3-2014

புதன்

மஞ்சள் நீராட்டு விழா