சிறப்பு வாங்கி வைப்பது



கீழ்வீட்டு காத்தவராய சுவாமிக்கு சிறப்பு வாங்கி வைப்பதன் மூலம் நமக்கு கிடைக்கும் பயன் என்ன?


கீழ்வீட்டில் அருளாட்சி செய்யும் காமாட்சி புத்திரன் காத்தவராய சுவாமியை நாம் வழிபாடு செய்வதால் நம் பகைவர்கள் நமக்கு வைத்துள்ள செய்வினை, கேடுவிளைவிக்கும் மந்திரத் தகடு, ஏவல், பில்லி, சூனியம், அத்தனையும் நம்மைவிட்டு அகலும், காத்தவராய சுவாமியின் அருளால், செய்வினை வைத்த நம் பகைவர்களை போய் அது சேர்ந்து நம் பகைவர்களுக்கு துன்பங்களைக் கொடுக்கும். பகைவர்களால் நமக்கு துன்பங்கள் அண்டாது.